சேவைகள்

வாடிக்கையாளர்களின் தேவைகளை முற்றிலுமாக நிறைவு செய்ய வேண்டும் என்பதற்காகவே, வெர்லாக்கென் க்ரியேசன்ஸ் கீழ்க்கண்ட ஆறு பிரிவுகளின் கீழ் தம் சிறப்பான சேவையை வழங்கி வருகின்றது. ஒவ்வொரு பிரிவும் வாடிக்கயளர்கள் தம் தொழிலை விளம்பரம் செய்வதற்கான வெவ்வேறு வழிகள். மேலும், இச்சேவைகள் யாவும் வெர்லாக்கென் க்ரியேசன்ஸ்-இல் மட்டுமே திறம்பட, பிரத்தியேகமாக செய்துதரப்படக்கூடிய அத்தியாவசியமான தேவைகள் ஆகும்.




இ-பிரவ்ச்சர் (E-Brochure)


விசுவல் பிரொடக்சன் (Visual Production)


மோசன் கிராஃபிக்ஸ் (Motion Graphics)


வலைதள உருவாக்கம் (Web Developing)


விளம்பர உபகரணங்கள் (Advertising Materials)