விளம்பர உபகரணங்கள்


  • எல்லோரும் புரிந்துகொள்ளும்படியான, மாறுபட்ட, சிந்தனைகளைத் தூண்டும் மற்றும் அலங்கரிக்கப்பட்ட (Decorative) கார்ப்பரேட் தர விளம்பர வடிவமைப்புகள்.
  • இன்டர்நெட்டிலிருந்து காப்பியடிக்காமல் உங்களுக்கென்றே உருவாக்கப்படுகின்ற பிரத்தியேகமான கருத்துருவாக்கங்கள்.
  • பிராடக்ட் லேபிள்கள், பிரவ்ச்சர், ஹேண்ட்பில், அழைப்பிதழ், சான்றிதழ், கூப்பன்கள், டேகுகள் (Tags), ஃபிளக்ஸ், ஹோர்டிங்குகள் (Erection வசதியுடன்), சிடி-டிவிடி பவுச் மற்றும் ஸ்டிக்கர் வடிவமைப்புகள் 
  • அலுவலகங்களுக்கான லோகோ, விசிடிங் கார்டு, அடையாள அட்டை, அஞ்சல் உறை, ஃபைல், யூனிபார்ம், ரசீது புத்தகம் உள்ளிட்டவைகள்

[ மாதிரிகள் கீழே ]

உங்கள் வெர்லாக்கென் க்ரியேசன்ஸ் அச்சு ஊடக வடிவமைப்புகளில் தன் வாடிக்கயாளர்களுக்கு மிகத் தனித்துவமான தீர்வுகளை வழங்கி வருகின்றது. நவீன விளம்பர யுத்திகளைக் கொண்டு வடிவமைக்கப்படும் உங்களின் விளம்பரம் சமூகத்தில் உங்களுக்கு பெருத்த வரவேற்ப்பை தருகின்றது. ஒவ்வொரு முறையும் உங்களுக்கென்றே பிரத்தியேகமான வடிவமைப்புகளை வழங்குவதால், உங்களின் சக பிராடக்ட்டுகளுக்கு மத்தியில் நீங்கள் தனித்துவம் வாய்ந்த நிறுவனமாக இருப்பதற்கு வெர்லாக்கென் க்ரியேசன்ஸ் வழிவகுத்துவிடுகின்றது. நூறு சக பிராண்டுகளுக்கு மத்தியில் நீங்கள் தனியாக தெரிவதால் விளம்பரம் ஜனங்களிடம் சரியாகச் சென்று சேருகின்றது. மக்களிடம் வியாபார ரீதியான வரவேற்ப்பை மட்டுமன்றி, உங்கள் நிறவனத்தின் மேல் நன்னம்பிக்கையும், மதிப்பையும் பெற்றுத்தண்டு விடுகின்றது.

உங்கள் நிறுவன லோகோக்கள் முதல், அலுவலக உபகரணங்கள், பேனர்கள், ஹோர்டிங்குகள், அழைப்பிதழ்கள், பிரவுச்சர்கள், கேட்டலாகுகள், புத்தக வடிவமைப்புகள், டேகுகள், ஹெங் லேபில்கள், போஸ்டர்கள், நோடீசுகள் என்று எல்லா அச்சு ஊடக பணிகளையும் நிரவுடம் மேற்கொள்ள வெர்லாக்கென் க்ரியேசன்ஸ் உங்களுக்கு துணை செய்கிறது.

எல்லா நாளிதழ்கள், வார இதழ்கள், புத்தகங்கள், மாத இதழ்கள், வரம் இரு முறை இதழ்கள், மதம் இரு முறை இதழ்கள் என்று எல்லா தாள் ஊடகங்களிலும் விளம்பரம் செய்ய உங்களுக்கு நாங்கள் துணை புரிகின்றோம்.

எங்களின் எல்லா உருவாக்கங்களும் தரமானதாகவும், கார்பரேட் தரத்திலும், மிக பிரோப்பசனலாகவுமே இருக்கின்றன. வெறும் ஜரிகை வேலை காட்டி மட்டும் நாங்கள் விளம்பரம் செய்வதில்லை. நாங்கள் பிரயோகிக்கும் நவீன தொழில்நுட்பங்கள், மாறுபட்ட நுட்பமான எபக்ட்டுகளை உங்கள் விளம்பரத்தில் பிரயோகிக்க துணைபுரிகின்றன. கருத்து விளம்பரங்கள் சிம்பிளாக சில சொல்ல வந்த விசயங்களைச் சொல்லிவிட்டு சென்றுவிடும். அதில் கொஞ்சம் புத்திசாலித்தனமான அணுகுமுறை இருக்கும். அதே சமயத்தில் அதை வடிவமைப்பதற்கு பிரத்தியேகமான எபக்ட்டுகளை கொடுக்க வேண்டி இருக்கும். எங்களின் தொழில்நுட்ப புலமை உங்களுக்கு அந்த தேவைகளை சாத்தியப் படுத்திக் காட்டும். இதுவே நீங்கள் உங்கள் தொழிலில் முன்னணியில் வர துணைபுரியும். எனவே, வெர்லாக்கென் க்ரியேசன்ஸில் விளம்பரம் செய்யுங்கள். தொழிலில் வெற்றி பெறுங்கள்.


விளம்பர உபகரணங்கள் மாதிரிகள்


செய்தித் தாள் விளம்பரங்கள்















கருத்து உருவாக்கங்கள்












பிரவ்ச்சர்கள்

















லேபிள்கள்

























லோகோ








விசிட்டிங் கார்டு
















திருமண அழைப்பிதழ்கள்





ஹோர்டிங்ஸ்







அடையாள அட்டை








மற்றவை

டி-சர்ட் வடிவமைப்பு







கூப்பன்










கிளாஸிஃபைட் விளம்பரம்






அஞ்சல் உறை



டேக்





அழைப்பிதழ்



சான்றிதழ்கள்







சிடி - டிவிடி புற ஸ்டிக்கர், பவுச்