எங்களைப் பற்றி

ஏன் வெர்லாக்கென்?

  • நம்பகத்தன்மை
  • பிரத்தியேகமான உழைப்பு
  • உயர் தொழில்நுட்ப ஆதரவு
  • தேவைகளுக்கிணங்க மிகச்சிறந்த தீர்வுகள்
  • நவீன கருத்துருவாக்கங்கள்
  • உலகத்தர வடிவமைப்புகள்
கூடுதல் சிறப்பு
  • பல தீர்வுகளை முன்வைப்பது
  • ஆலோசனைகள் வழங்குவது
  • ஒவ்வொரு கட்டத்திலும் காண்பித்து உறுதிபெற்ற பிறகே அடுத்த கட்டத்திற்குச் செல்வது
  • பணத்தினை மட்டுமே பொருட்படுத்தாமல் அர்பணிப்புணர்வுடன் செயல்படுவது
  • வியாபாரம் என்ற ரீதியில் மட்டுமின்றி வாடிக்கையாளர்களிடம் உறவுப்பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வது
  • எப்போதும் தொடர்பில் இருப்பது


வெர்லாக்கென் க்ரியேசன்ஸ்-இன் உருவாக்கங்கள் யாவும் பல பெருநிறுவனங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. எந்த ஒரு உருவாக்கமும் பல தளங்களிலும் தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது. ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் எடுத்துக்கொண்ட உருவாக்கத்தில் அவர்களுக்கென்றே பிரத்தியேகமான வடிவமைப்புகளை அமைத்து, உருவாக்கத்தில் அவர்களுக்கான தனித்துவத்தை ஏற்ப்படுத்தித்தருகின்றோம். எடுத்துக்கொண்ட பிராஜக்ட்டில் தொழில்நுட்ப்ப ரீதியாக எத்தகைய சிக்கல்கள் ஏற்படினும், வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கருத்தில்கொண்டு, அவற்றைத் தீவிரமாக ஆய்வுகளுக்கு உட்படுத்தி, அவற்றின் தீர்வுகளைப் பரிசீலித்து, மிக தீர்க்கமான முடிவுகளை வழங்கி வாடிக்கையாளர்களின் தேவைகளை முழுவதுமாக பூர்த்தி செய்வதையே வெர்லாக்கென் க்ரியேசன்ஸ் தன் நோக்கமாகக்கொண்டு செயல்பட்டுவருகின்றது. எல்லா பிராஜக்ட்டுகளையும் சவாலாக எடுத்துக்கொண்டு, எத்தகைய சிக்கல்கள் ஏற்படினும் கடைசிவரை பின்வாங்காமல் உடனிருந்து முழுவதுமாக பூர்த்தி செய்து தரப்படுவதால் வெர்லாக்கென் க்ரியேசன்ஸ்-இன் எல்லா பிராஜக்ட்டுகளுமே சாதனை சரித்திரங்களாகத் தான் முடிந்திருக்கின்றன.

எந்த ஒரு நிறுவனத்தின் பிராஜக்ட்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டாலும், அந்நிறுவனத்தின் அனைத்துத் தகவல்களும் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, இறுதிவரை ரகசியமாகவே பாதுகாக்கப்படும். பல்வேறு நிறுவனங்களுக்கும் பிராஜக்ட்டுகள் மேற்க்கொள்ளப்பட்டிருப்பதன் மூலம், அந்நிறுவனங்களிடம் மிகுந்த நம்பகத்தன்மையை வெர்லாக்கென் க்ரியேசன்ஸ் பெற்றுவந்திருக்கின்றது.